பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில்

இன்னும் திறக்கப்படாமல் உள்ளது பணிகள் படங்கள் தீபாவளிக்கு வெளியாக
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு புதிய படங்கள் ரிலீஸ் செய்வதற்கான
நடந்து வருகின்றன. இதில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்
அருள்நிதி, ஜீவா நடித்த ‘களத்தில் சந்திப்போம்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய தீபாவளிக்கு 3 படங்கள் தயார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.